ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்- நகர மையம்
நவராத்திரி இரண்டாம் தினம் நிகழ்ச்சி
திருமதி விஜய ஸ்ரீராமனும் செல்வி ஸ்ரீரஞ்சனியும் சிறப்பாகப் பாடினார்கள்.
ஆரதிக்குப் பிறகு கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜின் சீடர்களின் நாமசங்கீர்த்தனம் திவ்யமாக நடந்தது.