பெண்கள் எல்லா வகையிலும் நல்ல விதத்தில் முன்னேற வேண்டும் என்பது சுவாமி விவேகானந்தரின் பெருவிருப்பம். அதன்படி, ஸ்ரீராமகிருஷ்ண மடம் தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள 'பெண்ணே நீ மகத்தானவள்' என்ற பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள்.
Ramakrishna math, Thanjavur has started an exclusive program for girls. The program aims at the all round development of the girls and tapping their talents.