இன்று (31.12.2021) கும்பகோணம் சென்று சுவாமி விவேகானந்தரின் சிலை வடிவமைக்கப்படுவதைக் கண்டு வந்தோம். வேண்டிய திருத்தங்கள் கூறினோம். விரைவில் கும்பகோணத்திலும் வலங்கைமானிலும் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுவிடும்
Today we went to Kumbakonam and saw the statue of Swami Vivekananda being designed. Suggested some corrections. Soon statues will be erected at Kumbakonam and Valangaiman.