தஞ்சை ஸ்ரீ பெருவுடையார், பிரகதீஸ்வரர் ஆலயத்தின் திருத்தேரோட்டம் இன்று பங்குனி 30 -ஆம் தேதி (13.4.22) நடைபெறுகிறது. அருள்மிகு கமலாம்பிகை சமேத ஸ்ரீ தியாகேஸ்வரர் எழுந்தருளியுள்ள தேரின் வடம் பிடித்துத் தொடக்கி வைக்கும் பாக்கியம் பகவான் தந்தருளினார்.
பக்தர்களுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நீர்மோர் சேவை வழங்கப்படுகிறது.
On 13.4.22, Tuesday, 40,000 devotees participated in the chariot festival in Thanjavur. From math, we distributed buttermilk to 1500 devotees on that day.