புத்தாண்டு பற்றிய ஸ்ரீராம் சாஸ்திரிகளின் சிறப்புரை மற்றும் குருகிருபா செல்வி. ஸ்ரீதர்ஷினியின் சிறப்புக் கச்சேரியும் தஞ்சை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 14.04.21 அன்று நடைபெற்றது. சுமார் 40 பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
On the auspicious day of Tamil new year 14.04.21, Ramakrishna Math, Thanjavur conducted a special discourse and a devotional music by Selvi Sridharshini. Around 40 devotees attended the program.