தீபாவளியை முன்னிட்டு வயதான ஏழை மக்களுக்கு வஸ்த்ரதானம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்- 6.10.22.
Oct 7, 2022
 · 
Shared
Media RKM, Thanjavur (Owner)
தீபாவளியை முன்னிட்டு வயதான ஏழை மக்களுக்கு வஸ்த்ரதானம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்- 6.10.22. தஞ்சாவூரில் மகர்நோம்புச்சாவடியில் உள்ள வசதியற்ற, மூத்த குடிமக்கள் 100 பேருக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம், தீபாவளிக்காக சேலைகளையும் வேட்டி துண்டுகளையும் வழங்கியது. சௌராஷ்ட்ரா ஃபெடரேஷனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூரின் சட்டமன்ற உறுப்பினர் திரு டி கே ஜி நீலமேகம் அவர்களும் மாநகர மேயர் சண். ராமநாதன் அவர்களும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். 'Vastra dhanam' for poor, old people on the occasion of Diwali- Sri Ramakrishna Math, Thanjavur- 6.10.22. Sri Ramakrishna Math distributed sarees and dhotis to 100 underprivileged and senior citizens at Makarnombuchavadi in Thanjavur for the Diwali celebration. The event was held in collaboration with Saurashtra Federation. Thanjavur Assembly Member Mr. T.K.G Neelamegam and Mayor Sun. Ramanathan also attended the program as a special guest.
Add photos
Select people & pets
Create an auto-updating album
Select photos
Tip: Drag photos & videos anywhere to upload
Say something
Say something