07-03-2021 - ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் - Sri Ramakrishna Math, Thanjavur - பெண்ணே, நீ மகத்தானவள்!
Mar 7, 2021
 · 
Shared
Ramakrishna Math Thanjavur (Owner)
பெண்ணே நீ மகத்தானவள்! யுவதிகளுக்கான இந்த நிகழ்ச்சியில் 'நமக்குத் தேவை வலிமையே' என்பது பற்றி கலந்துரையாடல் நடந்தது. உடல் மற்றும் மன நலம் பற்றி மருத்துவர் பத்மா விளக்கினார். பக்தியைப் பெருக்கிக்கொள்ள தெய்வீகப் பாடல் பயிற்சி; உடலினை உறுதி செய்துகொள்ள யோகாசனமும் கற்றுத் தரப்பட்டது.
'We need strength' is the topic today for discussion. Dr Padma emphasized the physical and mental strength in her lecture. All girls had meditation, yogasanas and bhajans to become better personalities.
Add photos
Select people & pets
Create an auto-updating album
Select photos
Tip: Drag photos & videos anywhere to upload
Say something
Say something